செய்யாறு ஆற்றுப்பகுதி வெள்ளநீரில் மின் பாதையை சீரமைத்த மின் ஊழியர்கள்: 25 கிராம மக்கள் பாராட்டு
செய்யாறு ஆற்றுப்பகுதியில் செல்லும் வெள்ள நீரில், மின் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து மின் பாதையை சீரமைத்து மின்சாரம் வழங்கியுள்ளனர்.
தண்டரை - எரையூர் இடையே செய்யாறு ஆற்றில் பெருக்கெடுத்தும் ஒடும் வெள்ள நீரில் மின்சாரப் பாதையை சீரமைக்கும் மின் ஊழியர்கள்.








