தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 சரிவு

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.632 குறைந்து, ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2021, 5:46 am

DIN

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.632 குறைந்து, ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.79 குறைந்து, ரூ.4,534-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.632 குறைந்து ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.40 குறைந்து ரூ. 69.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.69,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,534

1 பவுன் தங்கம்...............................36,272

1 கிராம் வெள்ளி............................. 69.50

1 கிலோ வெள்ளி.............................69,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,613

1 பவுன் தங்கம்...............................36,904

1 கிராம் வெள்ளி............................. 70.90

1 கிலோ வெள்ளி.............................70,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.