சுங்கச்சாவடியை அகற்றக் கோரி கயத்தாரில் அனைத்துக் கட்சி, வியாபாரிகள் மறியல் போராட்டம்; 49 பேர் கைது
கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று காலை அனைத்துக் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கச்சாவடியை அகற்றக் கோரி கயத்தாரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர் மற்றும் வியாபாரிகள்.









