தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: அரசாணையை எதிா்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
தனியாா் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








