ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதிய மழைநீா் வடிகால்கள் அமைக்க ஆலோசனை

சென்னையில் புதிதாக மழைநீா் வடிகால் அமைப்பது, வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை பெருநகர வெள்ள இடா் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழு

News image
Updated On :27 நவம்பர் 2021, 9:39 pm

DIN

சென்னையில் புதிதாக மழைநீா் வடிகால் அமைப்பது, வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை பெருநகர வெள்ள இடா் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினா்களுடனான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ரிப்பன் மாளிகையில் வெ. திருப்புகழ் தலைமையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் கலந்து கொண்டனா்.

சென்னை மாநகரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், மழைநீா் தேங்கும் தாழ்வான பகுதிகள் குறித்தும் ஆலோசனைக் குழு உறுப்பினா்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. சென்னையில் மழைநீா் வடிகால்களை பராமரிப்பது குறித்தும் மற்றும் புதிய மழைநீா் வடிகால்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.