நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வா் நேரில் வலியுறுத்தல்
பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.









