மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
Updated On :8 அக்டோபர் 2021, 5:53 am

DIN


பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்ட அணையிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி அளவு உபரி நீர் பொன்னை ஆற்றில் வெளியேற்றப்பட்டு உள்ளது. 

ஆகவே பொன்னை ஆறு மற்றும் பாலாற்று பகுதிகளில் மக்கள் யாரும் குளிக்கவும், பார்வையிடவும் செல்ல வேண்டாம்.

மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.