வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் இடைத்தேர்தல்: ஆர்வத்தோடு வாக்களிக்கும் கிராமத்தினர்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சனிக்கிழமை (அக்.9) காலை முதல் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் கிராமத்தினர் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.










