நெருங்கும் தீபாவளி: புதிய இனிப்பு வகைகளை அறிமுகம் செய்யும் ஆவின்
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகளைக் குறைந்த விலைக்கு ஆவின் அறிமுகம் செய்யவிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்








