சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

News image
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை
Updated On :12 அக்டோபர் 2021, 12:50 pm

DIN

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மயிலாப்பூர், கோயம்பேடு, அண்ணா நகர், மதுரவாயல், அமைந்தகரை, பெரம்பூர், வளசரவாக்கம், வில்லிவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், செங்குன்றம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.