ஆற்றில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்றுவது? - காவேரிப்பட்டி அக்ரஹார பரிசல்துறையில் செயல்முறை விளக்கம்
ஆற்றில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள பரிசல்துறையில் இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்து புதன்கிழமை தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.










