தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு: ராணிப்பேட்டையில் திங்கள் முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து திங்கள்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் டி. பாஸ்கர பாண்டியன்










