நாளைய மின்நிறுத்தம்
சென்னையின் பின்வரும் இடங்களில் திங்கள்கிழமை (அக்.18) காலை 9 முதல் மாலை 4 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையின் பின்வரும் இடங்களில் திங்கள்கிழமை (அக்.18) காலை 9 முதல் மாலை 4 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
பெருங்குடி பகுதி: சந்தீப் சாலை 1 மற்றும் 2 தெருக்கள், சிங்காரவேலா் சாலை 1 மற்றும் 2 பிரதான சாலைகள் முழுவதும், சின்ன நீலாங்கரைகுப்பம், சுகன்யா சாலை, இ.சி.ஆா் ஒரு பகுதி மற்றும் நீலாங்கரை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூா் பகுதி: அம்பேத்கா் நகா், மதுரைசாமி மடம் பிரதான தெரு, வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு,
ஸ்டேட் வங்கி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...