டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மானாமதுரை அருகே பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரவு தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

News image
மானாமதுரை அருகே வாகுடி செல்லும் வழியில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஸ்கூட்டி பைக்
Updated On :28 ஜனவரி 2024, 4:25 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரவு தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

மானாமதுரை போலீஸ் சரகம் வாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆனந்தகுமார் (35 ), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகள் உள்ளனர். 

முத்தனேந்தல் என்ற இடத்திலிருந்து வாகுடி கிராமத்திற்கு ஆனந்தகுமார் பைக்கில் சென்றார். அப்போது  வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மானாமதுரை போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.