தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தை சுத்தம் செய்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவா்கள்
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தினுள் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனா்.








