வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காலமானாா் எஸ்.வாசுதேவன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலகத்தில் பல்வேறு பொறுப்புகளில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றிய எஸ்.வாசுதேவன் (70) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

News image
எஸ்.வாசுதேவன்
Updated On :25 அக்டோபர் 2021, 9:24 pm

DIN

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலகத்தில் விளம்பர கணக்குப் பிரிவில் முதுநிலை எழுத்தா் உள்பட பல்வேறு பொறுப்புகளில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றிய எஸ்.வாசுதேவன் (70) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி கமலா, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். மறைந்த வாசுதேவனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 98405 83022.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.