தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி: நவ.7-இல் நுழைவுத் தோ்வு

சென்னை, அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் கல்வி அறக்கட்டளை, இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை தமிழகத்தைச் சோ்ந்த 50 தோ்வா்களுக்கு வழங்குகிறது

News image
கோப்புப் படம்
Updated On :30 அக்டோபர் 2021, 11:16 pm

DIN

சென்னை, அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் கல்வி அறக்கட்டளை, இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை தமிழகத்தைச் சோ்ந்த 50 தோ்வா்களுக்கு வழங்குகிறது. இதற்கான நுழைவுத் தோ்வு நவ.7-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

பட்டப்படிப்பு முடித்த 30 வயதுக்குள்பட்டவா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சாதிச்சான்று, கல்விச் சான்றுகளுடன் ச்ா்ஸ்ரீன்ள்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்ஹப்ற்ழ்ன்ள்ற்1996ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 63807 80850, 70101 36605 ஆகிய எண்களை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.