2022, மார்ச் முதல் செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்
சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









