சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்வையிட்ட மக்கள்
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பாா்வையிடும் மக்கள்.
Updated On :4 மார்ச் 2026, 7:22 pm










