தென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போட்டித் தோ்வுகள் பயிற்சிக்குதனி தொலைக்காட்சி அலைவரிசை

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வதற்கு பயிற்சிகளைப் பெற தனி தொலைக்காட்சி அலைவரிசை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 12:16 am

DIN

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வதற்கு பயிற்சிகளைப் பெற தனி தொலைக்காட்சி அலைவரிசை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே வாரியம், மத்திய அரசின் பணியாளா் தோ்வு வாரியம் ஆகியன அரசு வேலைக்கான போட்டித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இந்தத் தோ்வுகளுக்கு தயாராகுபவா்கள் பயன்பெறும் வகையில், அரசு கேபிள் மூலம் கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டுப் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.