சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்( 22 காரட்) தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,452-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.160 குறைந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.69.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.69,100 ஆகவும் இருக்கிறது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,452
1 பவுன் தங்கம்...............................35,616
1 கிராம் வெள்ளி............................. 69.10
1 கிலோ வெள்ளி.............................69,100.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,472
1 பவுன் தங்கம்...............................35,776
1 கிராம் வெள்ளி.............................69.20
1 கிலோ வெள்ளி.............................69,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வெல்லும் தமிழ்ப் பெண்களே... உங்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்
மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு
அசத்தும் கென்-ன் யூத் டிரைலர்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

