அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு: முதல்வர்
தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2021, 3:16 pm









