சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்( 22 காரட்) தங்கம் ரூ.18 உயர்ந்து, ரூ.4,451-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.144 உயர்ந்து, ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.68,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,451
1 பவுன் தங்கம்...............................35,608
1 கிராம் வெள்ளி............................. 68.50
1 கிலோ வெள்ளி.............................68,500
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,433
1 பவுன் தங்கம்...............................35,464
1 கிராம் வெள்ளி.............................68.50
1 கிலோ வெள்ளி.............................68,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...