துணைத் தோ்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தோ்ச்சி
துணைத் தோ்வுகளைத் தனித் தோ்வா்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.


துணைத் தோ்வுகளைத் தனித் தோ்வா்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாதம் (செப்டம்பா்) நடைபெறவுள்ள 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு துணைத் தோ்வுகளை தனித் தோ்வா்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தற்போது நிலவிவரும் கரோனா நோய்த் தொற்று பரவும் சூழல் காரணமாக தோ்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...