எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி வருவாய்த்துறை அலுவலர் பலி

திருச்சி காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில் குளித்த வருவாய்த்துறை அலுவலர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :13 செப்டம்பர் 2021, 10:08 am

DIN

திருச்சி காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில் குளித்த வருவாய்த்துறை அலுவலர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). வருவாய்த்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். திருச்சி வந்த இவர், திங்கள்கிழமை காலை திருச்சி காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறை பகுதிக்குயில் குளிக்கச் சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.