கெங்கவல்லி ஒன்றியத்தில் 2,000 பேருக்கு தடுப்பூசி; 200 பேருக்கு புடவை, டிபன்பாக்ஸ் பரிசு
கெங்கவல்லி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி 20 மையங்களில் 2,000 பேருக்கு போடப்பட்டது. அவர்களில் குலுக்கல் முறையில் 200 பேருக்கு புடவை, டிபன்பாக்ஸ்கள் பரிசாக வழங்கப்பட்டன.









