சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு!
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.14 உயர்ந்து, ரூ.4,374-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.112 உயர்ந்து ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ. 63.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.63,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,374
1 பவுன் தங்கம்...............................34,992
1 கிராம் வெள்ளி............................. 63.80
1 கிலோ வெள்ளி.............................63,800.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,360
1 பவுன் தங்கம்...............................34,880
1 கிராம் வெள்ளி............................. 64.20
1 கிலோ வெள்ளி.............................64,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...