தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பி. எம்.டி கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதுரை சாலையில் உள்ள பி.எம்.டி கல்லூரியில்  இலவச வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image

உசிலம்பட்டியில் மதுரை சாலையில் உள்ள பி.எம்.டி கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் ஒ.ரவி தொடங்கி வைத்தார்.

Updated On :30 செப்டம்பர் 2021, 5:57 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதுரை சாலையில் உள்ள பி.எம்.டி கல்லூரியில்  இலவச வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

உசிலம்பட்டி மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் ஒ.ரவி தலைமையேற்று தொடங்கி வைத்தார். 

இதில், கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ஜெயக்கண். உசிலம்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் உதயகுமார், பி.கே.எம் அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னன், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் தனியார் நிறுவனங்கள் சார்பாக ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை வாய்ப்பில் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

மேலும், இம்முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.