அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கம்: முழு விவரம் இதோ
தமிழ்நாடு அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் (20.04.2021) பகல் நேரங்களில் இயக்கப்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கம்: முழு விவரம் இதோ