ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் எழுந்த திடீர் இடி: மக்கள் அதிர்ச்சி

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வானத்தில் எழுந்த திடீர் இடி சப்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:27 am IST

ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வானத்தில் எழுந்த திடீர் இடி சப்தத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் மழை வராத சூழ்நிலையில், வானத்தில் திடீரென ஏற்பட்ட இடி சப்தத்தால்  மக்கள் அச்சம் அடைந்தனர். 

நாமக்கல், ராசிபுரம் பகுதி இந்த இடி சப்தம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீர் இடியுடன் சுமார் 30 வினாடிகள் வானத்தில் எழுந்த இந்த சப்தம்  உணரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.