தமிழகத்தில் செப். 1ல் பள்ளிகள் திறப்பு: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்.1ல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செப். 1ல் திறக்கப்படும் பள்ளிகள்









