கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வேலூரில் காலமானார்
கேரளம் மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.தாமஸ்(71) புற்றுநோய் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
பி.டி.தாமஸ்







