‘புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் கைது’: தமிழக டிஜிபி எச்சரிக்கை
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு







