7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட 7 கோயில்களில் மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட 7 கோயில்களில் காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவ மையங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.









