காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார்.
ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார். பின்னர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அறிஞர் அண்ணா பிறந்த இல்லம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் நினைவில்லமாக மாற்றப்பட்டது. காஞ்சிபுரத்திற்கு வரும் திராவிடக் கட்சியினர் அண்ணா நினைவில்லத்துக்குச் செல்வது வழக்கமாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, இன்று பிற்பகல் செங்கல்பட்டு மாவட்டத்திலும், நாளை திருவள்ளூர் மாவட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

