கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதல்: 2 பேர் பலி; 2 பேர் காயம்
கோவில்பட்டி அருகே சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தில் காரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

கோவில்பட்டி அருகே சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அப்பளம் போல் நெருங்கி கிடக்கும் கார்.











