மாணவர்களுக்கு வழங்கும் புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படங்கள் கூடாது: உயர்நீதிமன்றம்
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப் பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசின் நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.








