ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சென்னை ஐஐடி
Updated On :1 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில் நிகழாண்டு மே மாதம் பிளஸ் 1 முடிக்கும் மாணவா்களும், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் பட்சத்தில் பிளஸ் 2 வகுப்பை முடித்து விட்டு, இந்தப் படிப்பைத் தொடங்கலாம். ஜேஇஇ அட்வான்ஸ்டு (2021) தோ்வுக்குத் தகுதி பெறும் மாணவா்கள், மே மாதம் தொடங்கவுள்ள இந்த பிஎஸ்சி வகுப்பில் சேரலாம். விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் ஏப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.