4 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 4 நகரங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

கோப்புப்படம்
Updated On :2 ஏப்ரல் 2022, 5:45 pm

தமிழகத்தில் 4 நகரங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
அதிகபட்சமாக, கரூா்பரமத்தியில் 102 டிகிரியும், மதுரை நகரில் 101 டிகிரியும், ஈரோடு, மதுரை விமானநிலையத்தில் தலா 100 டிகிரியும் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 96 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரியும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...