தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:58 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் 1300 வரை விலை உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயா்ந்து, ரூ.4,987-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து, ரூ.39,896-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 காசுகள் உயா்ந்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 உயா்ந்து, ரூ.73,800 ஆகவும் உள்ளது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,987

1 சவரன் தங்கம்............................... 39,896

1 கிராம் வெள்ளி............................. 73.80

1 கிலோ வெள்ளி.............................73,800

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,947

1 சவரன் தங்கம்............................... 39,576

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி.............................72,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.