மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் வியாழக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம் முடிந்து திருமணங்கல்ய நாணுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் பிரியாவிடை சமேதமாய் ஸ்ரீசோமநாதர் சுவாமி.








