பாக்கெட் சாராயம் விற்பனை குறித்த விடியோ வைரல்: மதுவிலக்கு போலீசார் கூண்டோடு மாற்றம்
சீர்காழி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை குறித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.









