எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் இந்த அறிவுக் கூடத்திற்கு சென்று வாருங்கள்: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்று வந்த அனுபம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.










