ஆலமரத்தடியில் ஓர் அழகிய மேடை: ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி
சென்னை, லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற “நம் பள்ளி நம் பெருமை” பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்









