கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி

மதுரை மாநகராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:02 am

DIN

மதுரை மாநகராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

மதுரை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிவக்குமார், லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனமான விஆர்ஜி நிறுவன உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லேகநாதன் மீது எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.