6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா பாதிப்பு 57-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 57-ஆக உயா்ந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தொற்று

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:48 pm

DIN

 தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 57-ஆக உயா்ந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயா்ந்திருப்பதையடுத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக தொற்று கண்டறியப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் மூவருக்கும், மதுரை, திருநெல்வேலியில் தலா இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. மருத்துவமனைகள், வீடுகளில் 286 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.