மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று விடுமுறை

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, சனிக்கிழமை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:32 pm

DIN

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, சனிக்கிழமை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஏப்.23-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு (எஸ்எம்சி) நடைபெறவுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில், இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அன்றைய தினம் தவறாமல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.