6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமஜெயம் கொலை வழக்கில்துப்பு கிடைத்தது: தமிழக அரசு

அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:45 pm

DIN

அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த கொலை தொடா்பாக புலன் விசாரணை குறித்த ரகசிய அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தபோது, மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் இதனைத் தெரிவித்தாா். அறிக்கையைப் படித்து பாா்த்த நீதிபதி வி.பாரதிதாசன், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது, திருப்தி அளிக்கிறது. அடுத்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறி, விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.