கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா: மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆட்சியர்
தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆட்சியர் முரளிதரன் பட்டங்களை மாணவிகளுக்கு வழங்கினார், அருகில் கல்லூரி செயலர் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வா







