அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இலங்கை செல்கிறார் அண்ணாமலை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஏப்ரல் 2022, 4:42 am

DIN


தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பு விடுத்த அழைப்பின்பேரில் இலங்கை செல்லவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கை பயணம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:  

"4 நாள் பயணமாக இலங்கை செல்கிறேன். அங்கு சட்டம் இயற்றுபவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவிடம் அங்கு நிலவும் சூழலை அறிக்கையாக சமர்ப்பிப்பேன்."

இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி அளித்ததற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.